Page 3 of 7
“என் கேள்விக்கென்ன பதில்?” ஆரவ் பாட்டு பாடி திரும்பவும் கேட்டான்.
“ஆர்யா எனக்கு வேலை இருக்கு. பை பை.”
“காவ்யா பதில் சொல்லிட்டு போ.”
“பை ஆர்யா.” என அதே சிரிப்புடன் சொல்லி விட்டு சென்றாள் காவ்யா.
காவ்யா அவள் சீட்டிற்கு வந்து சேர்ந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
பிரபாகர் நான் சொன்ன கலர் சேஞ்சஸ் மட்டும் செஞ்சிடு.”
“ரைட் அவே பாஸ்” என பிரபாகர் அந்த வேலையை தொடங்கினான்.
“காவ்யா!”
“பாஸ்?”