(Reading time: 27 - 54 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

தொடர்கதை - என்னோடு நீ உன்னோடு நான் - 09 - சசிரேகா

ன்று…

  

சில நாட்கள் கழித்து…

  

அன்புவும் ஆதினியும் இயல்பு நிலைக்கு வந்தார்கள், அதுவரை சகஜமாக இல்லாமல் ஒருவித பயத்துடனே இருந்தார்கள், அவர்களின் பயம் மெல்ல மெல்ல கரைந்தபின்பு விளையாடத் தொடங்க அவர்களின் விளையாட்டைக் கண்டு வீட்டினர் நிம்மதியானார்கள்.

  

”அப்பாடா இப்பதான் நிம்மதியா இருக்குங்க” என அமுதா சொல்ல அதற்கு செல்வனோ

  

”ஆமாம் பாவம் பிள்ளைங்க ரொம்ப பயந்துட்டாங்க”

  

”அதுலயும் அன்புவை நினைச்சி நான் ரொம்ப பயந்துட்டேன்ங்க, நெருப்பை பார்த்தபின்னாடி 10 நாளா பிள்ளை பேசவே இல்லை,

...
This story is now available on Chillzee KiMo.
...

்க நீங்க இப்படி பேசறீங்க, நமக்கு எந்தப் பிரச்சனையும் வரலை வந்திருந்தா அவன் கண்டிப்பா நமக்கு எதாவது செய்திருப்பான்ங்க, நம்ம பிள்ளைங்க அவன் நமக்கு செய்யாம வேற யாருக்கு செய்வானாம் சொல்லுங்க நீங்க”

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.