Page 5 of 23
”சரி ஆனா அதுக்கு எதை வாங்கித்தர்றது”
”எனக்குத் தெரியும் நான் வாங்கிவரேன்” என சொல்லியவர் உடனே சண்முகத்தை பார்த்து
”மச்சான் நீங்களும் வாங்க நாம பரிசு வாங்கிட்டு வரலாம்”
”என்ன பரிசு எங்க கூப்பிடறீங்க”
”அட வாங்க மச்சான் கிளம்புங்க பரிசை பார்த்ததும் வேணாம்னு சொல்ல மாட்டீங்க, வாங்க வாங்க” என அ
...
This story is now available on Chillzee KiMo.
...
ளை கையில் பிடித்தப்படி இருந்தார்கள். கன்றுகளைக் கண்டதும் அன்புவுக்கும் ஆதினிக்கும் மிகவும் பிடித்துவிட்டது, அவர்களின் உயரத்தை விட கன்றுகள் சற்று உயரமாக இருந்தாலும் அவர்கள் வீட்டில் இல்லாத ஒன்று