Page 4 of 5
சொல்ல முயற்சிக்கவில்லை.
அமுதவள்ளி பானுமதி பக்கத்தில் வந்து பேச வாய் திறக்கும் முன், கதிரின் குரல் அவளுக்கு பின்னே இருந்து ஒலித்தது.
“அம்மா, உங்க பேவரைட் அமுதா வந்திருக்காங்க!”
அமுதா அவனுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்காமல், பானுமதியிடம், “தேங்க்ஸ் மேடம்.” என்று மட்டும் சொன் ... ுக்கு உங்க மேல கோபம் இருக்கும்னு எனக்கு தோணலை. நீங்களும் வரீங்கன்னா வாங்க. நான் அரை மணி நேரத்துல வீட்டுக்கு வரேன்.”
“நான் ரெடியா இருக்கேன் பிரணய். ஆயுஷ் கிட்டேயும் சொல்றேன்.”
This story is now available on Chillzee KiMo.
...