Page 2 of 5
“அம்மாக்கு பர்த்டேன்னு சொன்னேனே. ஸ்வீட் செய்தேன். உனக்கு கொடுக்கலாம்னு வந்தேன். நீ எப்போ வருவேன்னு தெரியாது. ஹோம் ஆபீஸ்ல கொடுத்துட்டு போகலாம்னு நினைத்தேன். பார்த்தா, நீ வர டைம்க்கு கரக்ட்டா வந்திருக்கேன்.”
“அம்மாக்கு நானும் பர்த்டே விஷஸ் சொன்னேன்னு சொல்லிடு. மார்னிங் டைம்ல காவ்யா கையில இருந்து ஸ்வீட் கிடைக்குது. இன்னைக்கு டே ஸ்பெஷலா இருக்கும்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆரவ் காவ்யா தந்திருந்த ஸ்பூனைக் கொண்டு ஒரு வாய் ருசித்தான்.
“அருமை காவ்யா! இப்படி ஒரு கேசரி நான் சாப்பிட்டதே இல்லை. அப்படியே மெல்ட் ஆகிப் போகுது. நீயாவே செஞ்ச?”