(Reading time: 5 - 10 minutes)
Nee Ennai Kadhali
Nee Ennai Kadhali

தொடர்கதை - நீ என்னை  காதலி - 11 - யாஷ்

பாலு, பிரபாகர், காவ்யா மூவரும் டென்ஷனுடன் காத்திருந்தார்கள். ஏஏ இண்டஸ்ட்ரீஸ் ஹெட் ஆபீஸ் இவ்வளவு பெரிதாக இருக்கும் என்று காவ்யா நினைத்திருக்கவில்லை. இவ்வளவு பெரிய ஆபீஸை மாற்றுவதற்கா அவள் திட்டம் போட்டுக் கொடுத்தாள்?

  

காவ்யாவின் நாக்கு மேலே ஒட்டிக் கொண்டது. பயத்தில் வயிற்று அமிலங்கள் ஒன்றாக கலந்து தடம் புரண்டது.

  

அவளுடைய தன்னம்பிக்கை எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போயிருந்தது. இந்த மீட்டிங் முடிந்தால் போதும் என்ற நிலைக்கு வந்திருந்தாள்.

  

லையை பிடித்துக் கொண்டிருந்த

...
This story is now available on Chillzee KiMo.
...

அருள்ராஜ் அறை இருக்கும் மாடிக்கு சென்றான்.

  

நேரடியாக அவர் அறைக்கு செல்ல அவனுக்கு எந்த தடையும் இருக்கவில்லை.

  

“டாட், இந்தாங்க பேப்பர்ஸ்.”

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.