(Reading time: 5 - 9 minutes)
Nee Ennai Kadhali
Nee Ennai Kadhali

தொடர்கதை - நீ என்னை  காதலி - 10 - யாஷ்

வேகமாக சென்றுக் கொண்டிருந்த போக்குவரத்தில் இருந்து விலகி ஒரு பைக் ப்ரேக் போட்டு நின்றது.

  

“காவ்யா? டூ வீலர் ப்ராப்ளமா? இங்கே இருக்க?

  

காவ்யா வேகமாக ஆரவ்வை விட்டு தள்ளி வந்தாள்.

  

“பாஸ், ப்ராப்ளம் எதுவும் இல்லை.”

  

காவ்யா பைக் மனிதனிடம் பேசத் தொடங்கவும் ஆரவ்விற்கு ஒருவிதத்தில் நிம்மதியாக இருந்தது. இன்னொரு பக்கம் வருத்தமாகவும் இருந்தது.

  

காவ்யாவிடம் உண்மையை சொல்லக் கூடாது என்று அவன் நினைக்கவில்லை. எங்கே உண்மை தெரிந்தால் காவ்யா அவனை வெறுத்து விடுவாளோ என்று தான்

...
This story is now available on Chillzee KiMo.
...

ாம வேலையை முடிக்க முடியாது.”

  

“பாஸ் வண்டி ரிப்பேர் ஆனா நானே ஆட்டோ பிடிச்சு வந்திருவேன். என் அம்மா பர்த்டேக்கே போகாம இருக்கேன். அதெல்லாம் கரக்ட்டா வந்திருவேன் பாஸ்.”

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.