Page 4 of 5
“அப்பா கிட்ட பொய் சொல்லாதே ஆரவ்.”
“அது காவ்யாக்கும் எனக்கும் சின்ன சண்டை டாட்.”
“அவ்வளவு தானா? லவ் ன்னா சண்டை வர தான் செய்யும். நான் வேணா காவ்யா கிட்ட உனக்காக பேசவா?”
“ஐயையோ அதெல்லாம் வேண்டாம் டாட். நானே சால்வ் செய்துக்குறேன்.”
“நீயே செய், அப்பாவோட ஹெல்ப் தேவைப் பட்ட ... ன் பார்க்க வேண்டிய வேலைங்க ஆபீஸ்ல இருக்கு ஆரவ். நீ எப்போ எந்த நேரத்துல உதவி வேணும்னாலும் கூப்பிடு. ஆபீஸ்க்கே கூட நேரா வந்து என்னை பாரு.”
“தேங்க்ஸ் டாட். ஐ லவ் யூ.”
This story is now available on Chillzee KiMo.
...