(Reading time: 5 - 10 minutes)
Nee Ennai Kadhali
Nee Ennai Kadhali

  

“தேங்க்ஸ் ஆரவ். ரொம்ப இம்பார்டன்ட் பேப்பர்ஸ்.” என அருள்ராஜ் சொல்லிக் கொண்டிருக்க, அவர் மொபைல் அடுத்த மீட்டிங்கை ஞாபகப் படுத்த மெசேஜ் பாப் அப் செய்தது.

  

“நீங்க பிஸின்னு தெரியும் டாட். நான் அப்புறம் வரேன்.”

  

“நீயும் மீட்டிங் ஜாயின் செய்றேன்னா செய் ஆரவ். நைன் ஒ கிளாக் மீட்டிங் மாடர்னைஸ் செய்றது பத்தி தான். சின்ன கம்ப

...
This story is now available on Chillzee KiMo.
...

குற்ற உணர்வு மேலோங்கியது.

  

அவளிடம் உண்மையை சொல்ல சில வினாடிகள் மட்டும் தான் தேவை. சொல்லத் தான் அவனுக்கு பயமாக இருந்தது!

  

“ஆரவ்? உங்களை இங்கே எதிர்பார்க்கலை.”

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.