(Reading time: 5 - 9 minutes)
Nee Ennai Kadhali
Nee Ennai Kadhali

  

“கரக்ட் சார்.” என சொல்ல காவ்யா தடுமாற வேண்டி இருந்தது.

  

“அப்போ நீ தானே என் மகன் ஆரவ் லவ் செய்ற காவ்யா.”

  

காவ்யா பேச்சிழந்துப் போனாள்.

  

பிரபாகரும், பாலுவும் அவளுக்காக பேசினார்கள்.

  

“என்னமோ குழப்பம் இருக்கு மிஸ்டர் அருள்ராஜ். காவ்யா லவ் செய்ற பையன் பேரு ஆர்யா.”

  

...
This story is now available on Chillzee KiMo.
...

்லை.

  

ஆர்யா அவளிடம் பொய் சொல்வான் என்று அவள் கனவில் கூட நினைத்திருக்கவில்லை. அவன் நேர்மையானவன், நல்லவன் என்று கண்மூடித்தனமான நம்பிக்கை வைத்திருந்தாள்.

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.