Page 24 of 30
”சரி விடு அசோக் வருத்தப்படாத, அப்படியெல்லாம் அவன் பேசினா நாம ஒதுங்கிடுவோம்னு நினைச்சான் ஆனா நாம விலக கூடாது, எடுத்த முயற்சியில வெற்றியை பார்த்தே ஆகனும்”
”ஆனா அதுக்கு அவன் ஒத்துழைக்கனுமே அவனா திருந்தமாட்டானே”
”இங்க மட்டும் என்னவாம், பவித்ராகிட்ட சந்தோஷ் பத்தி பேர் சொல்லாம பொதுவா பேசினதுக்கே எரிஞ்சி விழுந்தா, என்னவோ அடுத்த நாள
...
This story is now available on Chillzee KiMo.
...
ற ஒரே ஆண் சந்தோஷா இருக்கட்டுமே”
”அந்த நம்பிக்கை கெடுக்காத மாதிரி நாம திட்டம் தீட்டனும்”
”நாம என்ன சாதாரண ஆளையா பார்த்து அவளுக்கு தரப்போறோம், எல்லாத்திலயும்