Page 18 of 30
வயித்தெரிச்சலும் பட்டோம்” என சொல்ல ஆதவனோ
”சும்மாயிரு அசோக் நான் ஒண்ணும் வயிறு எரியலை” என சொல்ல அதை அசோக் நம்பவில்லை
”அப்படியா எங்க அந்த முகத்தை காட்டுப் பார்ப்போம்” என சொல்ல ஆதவனோ
”டேய் ஏன்டா மானத்தை வாங்கற”
”பின்ன அன்னிக்கு நீயும்தானே பொறாமைப்பட்ட”
”பொறாமைப்படற அளவுக்கு அஞ்சலி ச
...
This story is now available on Chillzee KiMo.
...
கத்துக்கு வரலை“ என்றாள் அஞ்சலி உடனே அசோக்கோ
”எனக்கு இருக்கே“
”ஏய் ஏய் ப்ளீஸ் வேணாம் என்னை வைச்சி ஓட்டாதீங்க நான் பாவம்” என கெஞ்சினாள் அஞ்சலி அதற்கு அசோக்கோ