Page 19 of 30
”முடியாது என்ன சொன்ன சந்தோஷைப் பார்த்து சூப்பராயிருக்கான்னு சொன்னல்ல”
”ஆமாம் சொன்னேன் அது உண்மைதானே அதைக்கேட்டு நீங்க என்கிட்ட வந்து பேசினதை நானும் மறக்கலை, என்ன சொன்னீங்க அன்னிக்கு அவ்ளோ சூப்பராயிருந்தா அவனை நீயே கல்யாணம் செய்துக்குங்களேன்னு கேட்டீங்களே, யாராச்சும் அப்படி கேட்பாங்களா அதுவும் ஒரு கல்யாணம் ஆன பொண்ணுகிட்ட வந்து கேட்பாங்களா”
...
This story is now available on Chillzee KiMo.
...
நல்ல காமெடி சிரிப்பே வரலை வெறுப்புதான் வந்தது நாங்களே என் நண்பனுக்கு பொண்ணு தேடிக்கிட்டு இருந்தா எல்லாரும் கல்யாண ஆன பொண்ணுங்களா இருந்தா என்னதான் செய்றது” என அலுத்துக் கொண்டான் அசோக்