Page 27 of 30
”ஆமா கிப்ட் எப்படி தர்றது, பவித்ராவுக்கு என்ன பிடிக்கும்னு சந்தோஷ்க்கு தெரியாதே தெரிஞ்சாதானே அவரு கிப்ட் அனுப்புவாரு” என அஞ்சலி பேச மற்றவர்களுக்கு சோர்வே வந்தது
”ஏய் அஞ்சலி, என்னடி பேசற அவங்க ரெண்டு பேரும் கிப்ட் அனுப்ப மாட்டாங்க, நாமதான் அவங்க பேரை சொல்லி கிப்டை அனுப்பனும், உதாரணத்துக்கு பவித்ராவுக்கு பிடிச்சதை சந்தோஷ் கிப்ட் பண்ண மாதிரி நாமளே கிப்ட் அன
...
This story is now available on Chillzee KiMo.
...
், அடுத்து அந்த பேருக்கு சொந்தக்காரங்களை பார்க்கனும்ங்கற எண்ணம் வரும்” என சொல்ல உடனே கௌதம்
”நாங்க 3 பேரும் சேர்ந்து கிப்ட் வாங்கி அதுல வித் லவ் பவித்ரான்னு எழுதி சந்தோஷ்கிட்ட