Page 11 of 30
”ஓகே சந்தோஷை பத்தி எல்லாம் சொல்லியாச்சி, இனி பவித்ராவை பத்தி நீங்கதான் சொல்லனும்“ என சொல்ல உடனே பெண்களும் பவித்ராவைப் பத்தி தங்களுக்கு தெரிந்தவற்றை சொல்ல சொல்ல அதை அஞ்சலி எழுதிக் கொண்டிருந்தாள்.
”பவித்ராவும் எங்களுக்கு ஸ்கூல் ப்ரெண்ட்தான் ஆனா காலேஜ் மட்டும் வேற இடத்தில படிச்சா அப்புறம் வேலையில இருக்கா பேங்க் எக்ஸாம் எழுதி எழுதி நல்ல வேலை கிடைச்சிருக்கு,
...
This story is now available on Chillzee KiMo.
...
து எல்லாமே சொல்லனும்” என ஆதவன் சொல்ல அதற்கு பெண்களும் வரிசையாக பவித்ராவைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார்கள்.
”கண்டிப்பா சொல்றோம், அப்பா அம்மா இறந்தபின்னாடி அவள் ஹாஸ்டல்ல தங்கிட்டா