Page 2 of 4
“ஏன் இப்படி இருக்க? நீயும் ஆர்யாவும் ப்ரேக் அப் செய்றதுன்னு முடிவே செய்துட்டீங்களா?”
காவ்யா ஆம் என்று தலையை மட்டும் அசைத்தாள்.
“பேட்ச் அப் ஆக வாய்ப்பே கிடையாதா?”
காவ்யா இல்லை என்று தலை ஆட்டினாள்.
“அது உன் பர்சனல் விஷயம், நான் அதிகம் பேச முடியாது. ஆனால் எதுவா இருந்தாலும் நான் உன் பிரென்
...
This story is now available on Chillzee KiMo.
...
போகவில்லை என்று சொல்லி வேலை செய்பவர்கள் பலரையும் பணி நீக்கம் செய்ய தொடங்கினார்கள். அதிர்ஷ்டவசமாக காவ்யா, பிரபாகர், பாலு மூவரின் வேலைக்கு பிரச்சனை எழவில்லை.