Page 3 of 4
அவர்கள் மூவரும் அடுத்த ப்ராஜக்ட்டை தொடங்கி இருந்தார்கள். காவ்யாவின் பழைய உற்சாகம் காணாமல் போயிருந்தது. ஆயினும் கருமமே கண்ணாக வேலையை தொடர்ந்துக் கொண்டிருந்தாள்.
“ஆரவ், வீக் என்டுக்கு என்ன ப்ளான் வச்சிருக்க?” குமரன் ஆரவ்விடம் கேட்டான்.
“எதுவும் இல்லைடா.”
...
This story is now available on Chillzee KiMo.
...
்துக்க போற. அந்த அனவுன்ஸ்மென்ட் பார்ட்டில சொல்லலாம்னு இருக்கேன்.”
“ஆரவ் கிரேட் நியூஸ்டா. கங்க்ராட்ஸ்.” குமரன் காட்டிய மகிழ்ச்சியில் சிறிதளவு கூட ஆரவ்விடம் தெரியவில்லை.