(Reading time: 10 - 20 minutes)

13. இமைகளுக்குள் - Vazharmathi

Imaigalukkul  

ன் கனவு உலகத்திற்குள் சென்றாள் துர்கா. இனிமேல் யார் என்ன சொன்னாலும் தன் வாழ்க்கை கிருஷ்ணாவுடன் தான் என்று மட்டும் உறுதியாக இருந்தாள். அன்னையும் தந்தையும் நிச்சயமாக இதற்கு எந்த ஒரு எதிர்ப்பும் சொல்லபோவதில்லை என்றும் நம்பினாள். அதனால் சுதந்திரமாகவே கிருஷ்ணாவை பற்றி கனவு காண ஆரம்பித்தாள். அன்று இரவும் அது போல் அழகான கனவுகளோடு உறங்கினாலும் ஏதோ ஒன்று அவள் ஆழ்மனதில் அவள் உறக்கத்தை கலைத்தது. தூக்கம் கலைந்தபோதும் கண்கள் திற

...
This story is now available on Chillzee KiMo.
...

ுந்தது. ஆனால் மனதில் குழப்பம் மட்டுமே இருந்ததால் துர்காவால் இயற்கையின் அழகை ரசிக்க முடியாமல் போனது.

"என்ன துர்கா முகமே சரி இல்லாதமாதிரி இருக்கு. சரியா தூங்கவில்லையா?"

"ஆமாப்பா. படித்து முடிக்க நேரம் ஆனதுனால கொஞ்சம் தலை வலிக்குதுப்பா."

"இன்று கல்லூரி இல்லையா?"

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.