(Reading time: 10 - 20 minutes)

"ல்லப்பா, நேற்றே ஹால் டிக்கெட் குடுக்கதான் வர சொல்லி இருந்தாங்க. இனிமேல் நேரா பரீட்ச்சைக்கு போனால் போதும்."

"அப்போ இன்னும் கொஞ்ச நேரம் தூங்கு செல்லம் அப்பறமா எழுந்து படிக்கலாம்."

"ம்ம்... நல்ல பொண்ணு நல்ல அப்பா. வயசு பொண்ண இப்படியா தூங்கு தூங்குன்னு சொல்லுவீங்க. குளிச்சிட்டு வந்து சாப்பிடு. அப்படியே கொஞ்ச நேரம் மொட்டைமாடில நடந்து பாரு. எல்லாம் சரி ஆய்டும்."

"சரிம்மா. நான் குளிச்சிட்டு வரேன்", என்று சொல்லி உள்ளே சென்றாள். குளியல் அறையில் இருந்து வெளியே வந்தவளின் முகம் சற்று தெளிந்திருப்பதை கண்டு மகிழ்ந்து மகளுடன் அமர்ந்து காலை உணவை முடித்தார் அவள் தந்தை.

"நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு படிம்மா உங்க அம்மா சொன்னா சொல்லிட்டே இருக்கட்டும்.

...
This story is now available on Chillzee KiMo.
...

style="font-size: 12px;">Go to Imaigalukkul episode 14

 தொடரும்

{kunena_discuss:601}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.