(Reading time: 4 - 8 minutes)
Nee Ennai Kadhali
Nee Ennai Kadhali

  

நேரம் போக, ஒவ்வொரு விருந்தாளியாக வரத் தொடங்கினார்கள். குமரன் வந்த உடன் ஆரவ்வை தேடி கண்டுப்பிடித்து அவனுக்கு உதவி செய்யத் தொடங்கினான்.

  

பாலுவும், பிரபாகரும் ஒன்றாக வந்தார்கள்.

  

வெளியே வைக்கப் பட்டிருந்த அலங்காரத்தை பார்த்து இருவரும் அதிசயத்துப் போனார்கள்.

  

“வாவ், என்ன மாதிரியான டெகரேஷன் இது? இப்படி எல்லாம் நான

...
This story is now available on Chillzee KiMo.
...

trong>ன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த அருள்ராஜ் ஆரவ் அங்கே எங்கும் இல்லை என்பதை தெரிந்துக் கொண்டார். மொபைல் போனில் ஆரவ்வை அழைத்தார். அவன் அழைப்பை ஏற்கவில்லை. அடுத்து குமரனை அழைத்தார்.

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.