Page 3 of 4
“குமரன், ஆரவ் எங்கே? கெஸ்ட்ஸ் எல்லோரும் வந்தாச்சு. ஹோஸ்ட்டா இருந்து அவன் இல்லாம இருந்தா எப்படி?”
“அவன் ரெடி ஆகிட்டு இருக்கான் அங்கிள்.”
“சீக்கிரமா வர சொல்லு.”
போனை வைத்ததும், மீண்டும் வந்திருப்பவர்களுடன் பேச தொடங்கினார் அருள்ராஜ்.
கு
...
This story is now available on Chillzee KiMo.
...
நீ முதலேயே நான் யாருன்னு உண்மையை சொல்லிட சொன்ன. நான் உன் பேச்சையாவது கேட்டு இருந்திருக்கனும். ”
“கம் ஆன் ஆரவ். அது நடந்து முடிஞ்சது. அதைப் பத்தி பேசி ஒன்னும் நடக்கப் போரதுக்