(Reading time: 29 - 58 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

”ம் அது ஒண்ணும் கஷ்டமான வேலையில்லை, நீயே அதைச் செய்வ செஞ்சிடுவல்ல”

  

”ம் செய்றேன்”

  

”அப்புறம்”

  

”இவ்ளோ நெருக்கமா இதுக்கப்புறம் என்னிக்குமே என்கிட்ட வந்து நின்னுடாத, ஒரு முறை போல இன்னொரு முறை நான் இருக்க மாட்டேன் ஏதாவது செய்தேன்னு பஞ்சாயத்து” என அதற்கு மேல் பேச முடியாமல் தனது நாக்கையை மெதுவாக கடித்துக் கொண்டு ஆஆ என மெலிதா

...
This story is now available on Chillzee KiMo.
...

”யார்டா கொழுக்கட்டை நானா உன் கண்ணுக்கு நான் குண்டாவா தெரியறேன்” என திட்ட அவனோ கலகலவெனச் சிரித்தவிட்டு

  

”போய் கண்ணாடியில நின்னு பாரு, நான் என்னிக்குமே பொய் சொன்னதில்லை நான்

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.