Page 15 of 25
”சரி சரி சொல்றேன் மனசுல பதிய வைச்சிக்க, ஒருமுறைதான் சொல்வேன் அடுத்த முறை நீ கேட்டா நான் சொல்லமாட்டேன்”
”அதுக்கு அவசியமிருக்காது நான் ரொம்ப புத்திசாலி, ஒரு விசயத்தை ஒரு முறை சொன்னா போதும் அதை அப்படியே என் மனசுல நான் பதிய வைச்சிக்குவேன்”
”ஓஹோ சரிம்மா சரி கவனமா கேளு” என சொல்ல அவளும் தன்னை தயார் படுத்திக் கொண்டாள், அதாவது அவன் ச
...
This story is now available on Chillzee KiMo.
...
”ம் அப்புறம்”
”இவ்ளோ நெருக்கமா இதுக்கப்புறம் என்னிக்குமே என்கிட்ட வந்து நின்னுடாத, ஒரு முறை போல இன்னொரு முறை நான் இருக்க மாட்டேன் ஏதாவது செய்தேன்னு பஞ்சாயத்து