Page 12 of 25
”தாத்தா நீங்க முதல்ல ஓய்வு எடுங்க, நான் வேணா கல்யாண வேலைகளைச் செய்றேன்”
”அட அதெல்லாம் வேணாம்மா”
”பரவாயில்லை தாத்தா பாருங்க உங்க உடம்பு சரியில்லை எதுக்கு கஷ்டப்பட்டு எல்லாம் செய்யனும் நான் இருக்கிறேன்ல நான் பார்த்துக்கிறேன் தாத்தா”
”உனக்கு எதுக்கும்மா அதெல்லாம்”
”பரவாயில்லை தாத்தா, இனி நானே எல்லா வே
...
This story is now available on Chillzee KiMo.
...
செய்”
”சரி சொல்லுங்க தாத்தா நான் என்ன வேலை செய்யனும்”
”அன்புவை கேட்டு செய்மா”
”எது அன்புவா ஆனா தாத்தா நீங்களே சொல்லுங்களேன்”