(Reading time: 29 - 58 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

விடமாட்டேங்கறியே இப்ப எதுக்கு இங்க வந்து நிக்கற”

  

”ரொம்ப அலுத்துக்கறியே அதான் என்ன ஏதுன்னு கேட்க வந்தேன்”

  

”ஆ ஒண்ணுமில்லையே”

  

”பொய், அவங்க சீர் வரிசையை பத்தி பேசினப்ப அலுப்பா ஏதோ சொன்ன, என்ன விசயம்”

  

”பின்ன நீயே இந்த வீட்லதான் இருக்க, உனக்கு யார் சீர் செய்வாங்க சொல்லு, செஞ்சா நான்தான் செய்யனும் அதான் அ

...
This story is now available on Chillzee KiMo.
...

்சி நான் செய்தேனே தவிர உன் மேல அப்படியே ஆசை வந்து எல்லாம் நான் செய்யலை, உன் மேல ஆசைப்பட என்னடி இருக்கு உன்கிட்ட” என கேட்க அவளோ

  

”என்ன இல்லை என்கிட்ட” என்றாள் கோபமாக

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.