Page 6 of 25
அமுதாவும்
”ஆமாம் அண்ணி, ஒவ்வொரு முறையும் கொலு அப்ப எங்களால இங்க வரமுடியலை, இந்த முறை நாங்க வந்ததாலதான் விழாவே களைகட்டிச்சி”
”சரியா சொன்னீங்க அன்பு இருந்தாலே போதும் வீட்டுக்கே தனிக்களை வந்த மாதிரியிருக்கு”
”ஆதினியிருந்தா நேரம் போறதே தெரியலை, அவளோட குழந்தை பேச்சையும் அழகான சிரிப்பையும் பார்த்துக்கிட்டே இருக்கலாம் அண்ணி
...
This story is now available on Chillzee KiMo.
...
திரும்பி வந்திருப்பாங்கன்னு பார்த்தா இன்னும் வரலையே அண்ணி, எங்கதான் போனாங்க இவங்க”
”தெரியலையே அண்ணி, அன்பு அவ்ளோ சீக்கிரம் கோச்சிக்க மாட்டானே ஆமா எந்த பொம்மையை அவன் கேட்டான்”