Page 3 of 7
“ஒ! நீங்க தான் லக்ஷ்மின்னு தெரியாது. நீங்க சொன்ன டீடெயில்ஸ் வைத்து கெஸ் செய்தேன். ஆஷா உங்களைப் பத்தி பேசிட்டே இருப்பா. உங்க பேச்சு, கிண்டல், எதையும் ஈஸியா எடுத்துக்குறதுன்னு நிறைய சொல்லி இருக்கா... காலேஜ் லேப்ல நீங்களும் அஷாவுமா சேர்ந்து செய்த கலாட்டா பத்தி எல்லாம் கூட சொன்னா...”
லக்ஷ்மி ஆச்சர்யம் கலந்த பார்வை ஒன்றை ராம் பக்கம் வீசினாள்...
...
This story is now available on Chillzee KiMo.
...
! சாரிடா... ப்ரூனோக்கு சாப்பாடு கொடுக்க போனேன்...” என்று சொல்லிக் கொண்டே வந்தவள், ராம் அவளை கவனிக்காமல் லக்ஷ்மி பக்கம் பார்த்துக் கொண்டிருக்கவும் கேள்வியோடு லக்ஷ்மியைப் பார்த்தாள்...