தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 02 - நவ்யா
ஊருக்கே கேட்பதுப் போல கெஞ்சிக் கொண்டிருக்கிறானே பைத்தியமா இவன், என்ற கேள்வி வருவதை ஜனனியால் தடுக்க முடியவில்லை.
கைப்பைக்குள் இருந்து ஒரு விசிட்டிங் கார்டை எடுத்தவள் கன்னக்குழிக்காரனின் முன்னே சென்று அதை நீட்டினாள்.
அவன் விஷயம் புரியாமல் விழித்துக் கொண்டு நின்றான். ஜனனி அதைப் பற்றி கவலைப் படவில்லை. அவனின் கையில் கார்டை திணித்து விட்டு நடந்துச் சென்றாள்.
✽ ✾ ✿ ❀ ❁ ❃ ❊ ❋ ✣ ✤
“கம் ஆன் பேபி,” என்று கெஞ்சிக் கொண்டிருந்த உமேஷ் தன்னுடைய கையில் யாரோ ஒரு பெண்ணொருத்தி வலுக்கட்டாயமாக கொடுத்த விசிட்டிங் கார்டை கசக்கி தூக்கிப் போட நினைத்தான்.
அதில் இருந்த லவ் கன்சல்டன்
...
This story is now available on Chillzee KiMo.
...
பை, பை.” என சொல்லி போனை கட் செய்து வைத்தான்.
இப்போது மீண்டும் விசிட்டிங் கார்டை பார்த்தான். அதில் “ஜனனி - ரிலேஷன்ஷிப் ஸ்பெஷலிஸ்ட்” என்று இருந்தது.
பக்கத்தில் நின்றிருந்த காரில் ஏறி அமர்ந்த உமேஷ் அந்த கார்டை காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்த இருவரிடம் பொதுவாக நீட்டினான்.
“இது என்னடா புது கதையா இருக்கு? லவ் கன்சல்டன்ட்டாமே!”