En mel aasai illaiya - Tamil thodarkathai
En mel aasai illaiya is a Romance / Family genre story penned by Navya.
This is her first serial story in Chillzee.
-
தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 01 - நவ்யா
புகழ் பெற்ற எப்.எம் ரேடியோ ஸ்கை ஸ்டேஷனில் லைவ் ஏர் ப்ரோக்ராம் ரெகார்டிங் நடந்துக் கொண்டிருந்தது.
“வணக்கம் சென்னை. நான் உங்கள் ஆர்.ஜே விஷ்வா. இன்றைய நம் நிகழ்ச்சியில் என்னோட ஒரு ஸ்பெஷல் கெஸ்ட் இருக்காங்க. இவங்களை ரிலேஷன்ஷிப் ஸ்பெஷலிஸ்ட்ன்னும் சொல்லலாம். டிப்ரஷன், விரக்தி, காதல், கல்யாணம்
... -
தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 02 - நவ்யா
ஊருக்கே கேட்பதுப் போல கெஞ்சிக் கொண்டிருக்கிறானே பைத்தியமா இவன், என்ற கேள்வி வருவதை ஜனனியால் தடுக்க முடியவில்லை.
கைப்பைக்குள் இருந்து ஒரு விசிட்டிங் கார்டை எடுத்தவள் கன்னக்குழிக்காரனின் முன்னே சென்று அதை நீட்டினாள்.
அவன் விஷயம் புரியாமல் விழித்துக் கொண்டு நின்றான். ஜனனி அதைப்
... -
தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 03 - நவ்யா
“ஜனனி, இது ஒன்ஸ் இன் லைஃப் டைம் சான்ஸ். மிஸ் செய்திராதே!” ரபீக் வாயெல்லாம் பல்லாக ஜனனியிடம் சொன்னார்.
“ரபீக் சார், நான் ஸ்பான்சர்க்காக எவ்வளவு நாளா காத்திருக்கேன்னு உங்களுக்கே தெரியும். விஸ்வநாதன் சார் மாதிரி பெரிய இடத்துல இருந்து காண்டாக்ட் வரும் போது அவ்வளவு ஈஸியா எல்லா மிஸ் செய்திற
... -
தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 04 - நவ்யா
“ஹாய் ஜனனியா?”
உமேஷ் கையிலிருந்த கார்டை பார்த்துக் கொண்டே போனில் வினவினான்.
“நீங்க யாரு?” என்றுக் கேட்ட பெண் குரலில் துளியும் ஆர்வம் தெரியவில்லை.
“ஜனனி, என் பேர் உமேஷ். நேத்து என் கையில உங்க விசிட்டிங் கார்ட் வச்சுட்டுப் போனீங்க,”
-
தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 05 - நவ்யா
“அக்கா, வாயை மூடு. நீ வேற எங்கே என்னப் பேசுறோம்னு தெரியாம பேசாதே. இங்கே இருந்து கிளம்பு.” உமேஷ் ரஜினியை அங்கிருந்து நகர்த்திக் கொண்டு நடந்தான்.
ஜனனி பக்கத்தில் இருந்த முருகன், “எதுக்கு அவன் உன்னை மறைச்சு வைக்க நினைக்கிறான்? உங்க வீட்டுப் பக்கத்துல ஏதாவது பிரச்சனையா?” என வினவினார்.
-
தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 06 - நவ்யா
“ஜனனி, விஸ்வநாதன் சார்க்கு உடம்பு சரியில்லைன்னு ஹாஸ்பிட்டல்ல அட்மிட் செய்திருக்காங்களாம். நீ ஒருத் தடவை போய் பார்க்கிறது நல்லது,” என ரபீக் போன் வழியாக ஜனனிக்கு விபரம் பகிர்ந்தார்.
ஜனனிக்கு விஸ்வநாதனை சந்திக்க தயக்கமாக இருந்தது. அவர் சொல்லும் போகாத ஊருக்கு வழி கண்டுப்பிடிப்பது எல்லாம்
... -
தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 07 - நவ்யா
ஜனனி மிகப் பெரிய இக்கட்டான நிலையில் மாட்டிக் கொண்டாள். விஸ்வநாதனுக்காக கூட பொய் சொல்ல அவளுக்கு விருப்பம் இருக்கவில்லை. காருண்யா இருக்கும் போது நிலைமையை எப்படி சமாளிப்பது என்று தீவிரமாக யோசித்தாள்.
இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், காருண்யாவைப் பார்த்து புன்னகை புரிந்தாள். “வணக்கம்”
... -
தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 08 - நவ்யா
விஸ்வநாதனுக்காக கொண்டு வந்திருந்த பொக்கேவைக் கொடுத்தாள் ஜனனி.
“கெட் வெல் சூன், சார்.”
“எனக்கு ஒன்னும் கிடையாது, ஜனனி. சரியா சாப்பிடலை, அதான் மயக்கம் வர மாதிரி இருந்துது. என் செக்ரட்டரி அதுக்குள்ளே காருண்யாக்கு போன் போட்டு சொல்லிட்டான். உனக்கு யாரு சொன்னது?”
-
தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 09 - நவ்யா
ஜனனியும் உமேஷும் ஒரு காஃபி ஷாப்பில் அமர்ந்திருந்தார்கள்.
“நான் இதை செய்றேன்னு என்னால நம்பக் கூட முடியலை,” என்றாள் ஜனனி.
“உண்மை தான். இட் இஸ் கிரேசி. அதும் மத்தவங்களோட லவ்வை காப்பாத்துற எக்ஸ்பர்ட்க்கு போய் காதலனா ஒருத்தனை நடிக்க வைக்க வேண்டிய சூழ்நிலை வந்திருக்குன்னா சூப்பர்
... -
தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 10 - நவ்யா
“உன் ஆர்டிக்கில் டிப்ஸ்ல பார்த்தேன், ஜானி. பார்த்ததும் அப்ரிஷியேட் பண்ணனும் சொல்லி இருந்த. உன் டெக்னிக்கை தினம் தினம் நீ ஃபாலோ செய்றது ஆச்சர்யமா இருக்கு. பாராட்டுறதை கேட்க நல்லா தான் இருக்கு. அப்போ நல்ல டிப் தான்.” என ஈசியாக பதில் கொடுத்தான் உமேஷ்.
“ஜானியா? அது என்னது?” புரியாது
... -
தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 11 - நவ்யா
ஜனனிக்கு உமேஷ் அப்படி வந்து நின்றது பிடிக்கவில்லை. அதற்காக தர்மா, காருண்யா முன்பு அவனை திட்டவும் முடியவில்லை.
அதனால் உமேஷ் இருப்பதையே மறந்து விட்டு தர்மாவிடம் பேசத் தொடங்கினாள்.
“வணக்கம் மிஸ்டர் தர்மா.”
“எனக்கு அதிர்ச்சியா இருக்கு ஜனனி. நீங்க சின்ன பொண்ணுன்னு கன்யா
... -
தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 12 - நவ்யா
சரியான நேரத்தில் விஸ்வநாதன் செய்த உதவி புரிந்து ஜனனி மரியாதையுடன் அவரைப் பார்த்து புன்னகை புரிந்தாள்.
விஸ்வநாதன் கண்களை மூடி திறந்து அவளின் செய்கையை ஏற்றுக் கொண்டார். பிறகு மகளிடம், “காருண்யா, என்ன வீட்டுக்கு வந்த கெஸ்ட் இரண்டுப் பேரையும் நிக்க வச்சே பேசிட்டு இருக்க? நீ தானே அவங்களை
...