(Reading time: 4 - 8 minutes)
En mel aasai illaiya
En mel aasai illaiya

தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 01 - நவ்யா

புகழ் பெற்ற எப்.எம் ரேடியோ ஸ்கை ஸ்டேஷனில் லைவ் ஏர் ப்ரோக்ராம் ரெகார்டிங் நடந்துக் கொண்டிருந்தது.

   

“வணக்கம் சென்னை. நான் உங்கள் ஆர்.ஜே விஷ்வா. இன்றைய நம் நிகழ்ச்சியில் என்னோட ஒரு ஸ்பெஷல் கெஸ்ட் இருக்காங்க. இவங்களை ரிலேஷன்ஷிப் ஸ்பெஷலிஸ்ட்ன்னும் சொல்லலாம். டிப்ரஷன், விரக்தி, காதல், கல்யாணம் இப்படி எந்த பிரச்சனை இருந்தாலும் சரி செய்யும் மந்திரம் தெரிஞ்சவங்க. வணக்கம் ஜனனி. குட் மார்னிங்.”

   

“குட் மார்னிங் விஷ்வா, அண்ட் ஆல் ரேடியோ ஸ்கை லிசனர்ஸ்.” என்றாள் ஜனனி. விஷ்வா நீட்டி முழக்கி அறிமுகம் செய்தது இவளை தான். அவனின் அறிமுகத்திற்கு மாறாக ஜனனி மிகவும் சிம்பிளாக இருந்தாள். பார்த்த உடனே மனதில் பதியும் எளிய முக தோற்றம். அவள் அண

...
This story is now available on Chillzee KiMo.
...

து மிகப் பெரிய அச்சீவ்மென்ட். வாழ்த்துக்கள்.”

   

“என்னுடைய பேச்சும், எழுத்தும் உறவுகளை சரி செய்கிறது என தெரியும் போதே எனக்கே மகிழ்ச்சியா தான் இருக்கு.”

   

“டிப்ரஷன், ஃபிரஸ்ட்ரேஷன் இதை எல்லாம் என்னால புரிஞ்சுக்க முடியுது. நிறைய ஸெல்ஃப் ஹீலிங் புக்ஸ், ஸ்பெஷலிஸ்ட்ஸ், சைகாலஜிஸ்ட்ஸ் இருக்காங்க. ஆனால் காதல்?? இது ரொம்பே சிக்கலான ஒரு தலைப்பு. இது எப்படி??”

8 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.