(Reading time: 25 - 49 minutes)
Amudhasurabi
Amudhasurabi

தொடர்கதை - அமுத சுரபி  - 04 - சசிரேகா

  

10 நிமிடம் ஆகியும் வீரையன் வராமல் போகவே மென்மையாக சிரித்துக் கொண்டே தனது காரில் தன் வீட்டை அடைந்தான் பிரித்வி. அவன் வரும் வரை வாசலிலேயே காத்திருந்தாள் அமுதா அவளை அப்படி கண்டதும் அவனுக்கு குற்ற உணர்வு வந்தது காரை விட்டு இறங்கியதும் அவள் அமைதியாகவே நின்றாள் ஏதும் பேசவில்லை ஒதுங்கி நின்றாள் அவனோ அவளை கடந்து உள்ளே செல்ல அவள் பின்னாலேயே நடந்துச் சென்றாள். அமைதியாக இருந்தாள் அந்த அமைதியை வெறுத்தான் டைனிங் டேபிளில் மணக்க மணக்க சாப்பாடு இருக்க பசியின் காரணமாக நேராக அதனிடம் சென்று அமர அவளோ அவனுக்கு பரிமாறினாள் அவனும் அமைதியாக சாப்பிடலானான் அவளும் எதுவும் பேசவில்லை அமைதியாகவே இருந்தாள் அவனோ வழக்கத்திற்கு மா

...
This story is now available on Chillzee KiMo.
...

”மன்னிப்பெல்லாம் வேணாம் அத்தான் என் மேலயும் தப்பிருக்கு நீங்க வெளிய போய் வர்றீங்க நிறைய வேலை பார்த்திருப்பீங்க அதை புரிஞ்சிக்காம போனது என் தப்புதான்”

   

”பரவாயில்லை உட்காரு சாப்பிடுவ”

   

”ம்ம் நான் சாப்பிடறேன் அத்தான் நீங்க போய் ஓய்வெடுங்க“

   

”அட வா உட்காரு” என அவளின் கையை பற்ற அவளோ உடல் சிலிர்த்தாள்

   

”என்ன“

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.