Page 4 of 26
”இல்லை நான் போகலை”
”ஏன் உனக்கு குழந்தை வேணாமா” என கேட்க அவளோ தயங்கினாள் வேணும் வேண்டாம் என கேட்கும் நிலையில் அவள் இல்லை அவனோட வாழ்வதற்கே வெறுப்புற்றவளுக்கு குழந்தை பத்தின எண்ணம் கூட எழவில்லை தேவையின்றி பேசி வசமாக மாட்டிக் கொண்டேமே என நினைத்து திருதிருவென விழிக்க அவனோ
”பதிலே இல்லை குழந்தை வேணும்ங்கறியா வேணாம்ங்கறியா“
...
This story is now available on Chillzee KiMo.
...
ாள் அமுதா
”அத்தான்”
”என்ன”
”கதவை திறங்க”
”ஏன்”
”முதுகை தேய்ச்சி விடனும்ல”