Page 6 of 26
”நான் ஆட்டோல வந்துடுவேன் அத்தான் வரும் போது கொஞ்சம் மளிகை காய்கறிலாம் வாங்கிட்டு வந்துடறேன் அத்தான்“
”ஜாக்கிரதையா இரு இந்த ஊரு வித்தியாசமானது யார் நல்லவங்க யார் கெட்டவங்கன்னு சட்டுன்னு தெரியாது”
”சரிங்கத்தான்” என சொல்ல அவளை கோயிலில் இறக்கிவிட அவளோ அவனுக்கு டாட்டா சொல்ல அந்த டாட்டாவை ரசித்தபடியே அவன் கம்பெனிக்கு விரைந்தான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ழம்புதான் செய்யப் போறீங்களா அக்கா” என அமுதா பேச சுரபியோ
”ஆமாம் அதுக்கு தேவையானது வாங்கத்தான் வந்தேன்”
”எல்லாமே வாங்கிட்டீங்களா அக்கா”