Page 9 of 26
”ஏன் அப்படி”
”என் வீட்டுக்காரரு ரொம்ப கண்டிப்பானவருக்கா”
”இதுவேறயா ஆமா அவர் என்ன செய்றாரு“
”கம்பெனி நடத்தறாருக்கா”
”ம் அப்போ எல்லாரையும் வேலை வாங்கி பழகியிருப்பாரு அதே போல உன்கிட்ட பேசிட்டாரு போல”
”ம்ம் அவரை பார்த்தாலே எனக்கு பயம்க்கா”
”ஏன்”
...
This story is now available on Chillzee KiMo.
...
டி லைப்பை கூட நான் பழகிடுவேன் ஆனா அவரை என்னால புரிஞ்சிக்கவே முடியலை அக்கா எந்நேரம் எப்படி பேசுவாரு எப்படி நடந்துக்குவாருன்னு தெரியலை அவர் இல்லாத நேரம் எனக்கு ரொம்ப போர் அடிக்குது அக்கா”