Page 12 of 26
”இல்லை அண்ணா அது அக்கறையில திட்டுவாங்கள்ல அது போல“
“ஓஹோ அப்புறம் என்னாச்சி“
”என்னாகனும் அவள் கோபப்பட்டாலும் சரின்னு நான் அமைதியா பேசி அவளை சமாதானமாக்கினேன் இரண்டு பேரும் பிட்சாவை சாப்பிட்டு முடிச்சோம் காலையில டிபன் எனக்கு பிடிச்சதை செய்து வைச்சா நல்லா சாப்பிட்டேன் அப்புறம் உனக்கு என்ன வேணும்னு கேட்டா எனக்கே ஆச்சர்யமா போயிடுச்சி பேசற
...
This story is now available on Chillzee KiMo.
...
ுக்கேன் உனக்கு ஏத்த வேலை எதுன்னு தெரியலை எதுக்கும் நீ கிளம்பி என் கம்பெனிக்கு வர்றியா”
”இப்பவே வரட்டுமாண்ணா“
”உனக்கு டைம் இருந்தா வா“