Page 14 of 26
”அதெல்லாம் இன்னும் முடிவாகலை இப்போதைக்கு அண்ணா கம்பெனிக்கு வா உனக்கு ஏத்த வேலையை பார்த்துச் சொல்றேன்னு சொன்னாரு அவர் எந்த வேலை சொன்னாலும் நான் செய்ய தயாரா இருக்கேன்”
”வேணும்னா என் கம்பெனியில நீங்க வேலை செய்றீங்களா“
”அந்த தப்பை மட்டும் நான் செய்யவே மாட்டேன்“
”ஏன்“
”பின்ன புருஷன் பொண்டாட்டி ஒரே
...
This story is now available on Chillzee KiMo.
...
”இவங்க உள்ள விடமாட்டேங்கறாங்க அண்ணா” என சொல்ல வாட்ச்மேனும் செக்யூரிட்டியும் பயந்து பிரித்வியிடம்
”சார் மன்னிச்சிடுங்க சார் அப்பாயின்ட்மென்ட் வாங்கலை அதான்“