Page 18 of 26
”வேற யாருக்கு இருக்காளே ஒருத்தி அவளுக்குதான்“
”என்ன விசயம் நீ இங்க வந்த விசயத்தை சொல்லப்போறியா”
”நான் சாப்பிட்டேன்னு சொல்லப்போறேன் அப்படி சொன்னாதான் அவளுக்கு நிம்மதியா இருக்கும் அவளும் நேரத்தோட சாப்பிடுவா அதுக்குதான் அவள்தான் பேசறா ஹலோ நான்தான் ஆமா சாப்பிட்டேன் இல்லைல்ல வீட்ல இல்லை இங்க அண்ணா கம்பெனிக்கு வந்தேன் அங்க கான்டீன் இருந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ேற யாரையாவது எதிர்பார்த்தியா“
”இல்லை அத்தான் நான் ஏன் வேற ஆளை பார்க்கப் போறேன்“
”அதுசரி சாப்பிட்டியா“
”இன்னும் இல்லை அத்தான்“