Page 21 of 26
”சரிவிடு உன் படிப்புக்கு ஏத்த வேலைன்னு பார்த்தா இங்க எதுவும் இல்லை“
”அப்போ வேற என்ன வேலை செய்றதுண்ணா”
”மனி ட்ரான்சேஷன் வேலை தரட்டுமா“
“அப்படிண்ணா“
”பேங்க்ல இருந்து பணம் கொண்டு வரனும் பணம் கொண்டு போய் போடனும் அதை செய்வியா“
”செய்றேன் அண்ணா ஆனா“
”என்ன ஆனா ந
...
This story is now available on Chillzee KiMo.
...
”புரியலை“
”நானும் ஒருத்தருக்கு துரோகம் இழைச்சிருக்கேன்” என சொல்லவும் அவனது கண்கள் கலங்கவும் சரியாக இருந்தது
”தம்பி என்னாச்சி ஏன் கண் கலங்கற”