Page 23 of 26
”என் தம்பின்னு சொல்லு யாரும் உன்னை கேள்வி கேட்க மாட்டாங்க” என சொல்ல அவனும் சிரித்த முகத்துடன் அந்த கம்பெனியை சுற்றி வந்தான். மாலை நேரம் ஆனதும் கம்பெனி வேலை முடிந்தது பிரித்வியே வீரையனை அழைத்துக் கொண்டு அவனது அப்பார்ட்மெண்ட் முன்பு இறக்கிவிட்டான்
”அப்புறம் தம்பி நாளைக்கு பார்க்கலாம்“
”சரிங்கண்ணா வரேன் அண்ணா“ என சொல்லிவிட்டு அவன் சென்
...
This story is now available on Chillzee KiMo.
...
அணிந்துக் கொண்டு வருவதற்குள் அவள் தயாராக இருந்தாள் கையில் காபியுடன் அதை வாங்கி பருகியவன் அவளை அழைத்துக் கொண்டு காரில் பிரபலமான செல்போன் கடைக்குச் சென்றான். அங்கிருக்கும் போன்களைக்கண்டு