Page 24 of 26
மலைத்துப் போனாள் அமுதா
”இதுல உனக்கு எது பிடிச்சிருக்கு அமுதா”
”இவ்ளோ பெரிய போனா” என அவள் வியக்க
”நல்லாயிருக்கா சொல்லு இதையே வாங்கிக்கலாம்”
”இது எவ்ளோ இருக்கும்” என கேட்க பிரித்வியும் கடையாளிடம் விசாரிக்க அவன் சொன்ன விலையைக்கேட்டு அதிர்ந்தாள் அமுதா
”அய்யோ இவ்ளோ விலையா எனக்கு வேணாம்“ என
...
This story is now available on Chillzee KiMo.
...
ோனாக விலை உயர்ந்ததாக பார்த்து வாங்கி அதை அவளிடம் தர அவளோ வியப்புடனே அதை வாங்கிப் பார்த்தாள்
”பிடிச்சிருக்கா“
”பெரிசா இருக்கு அத்தான்“