Page 25 of 26
”நல்லாயிருக்கும்“
”இதை எப்படி யூஸ் பண்றதுன்னு தெரியலையே அத்தான்“
”கத்துக்கோ வா வீட்டுக்குப் போகலாம்” என அவளை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினான் அவள் வைத்த வத்தகுழம்பை ஊற்றி நன்றாக சாப்பிட்டு முடித்து உறங்கச் சென்றான் ஆனால் அவளுக்கோ துளி உறக்கம் வரவில்லை புது போனையே முறைத்து முறைத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
மறுபக்கம் வீரை
...
This story is now available on Chillzee KiMo.
...
”அதுசரி”
”அலுத்துக்காத நானும் வேலைக்கு போய் சம்பாதிச்சி குடும்ப செலவை பார்த்துக்குவேன் போதுமா”
”சரி பார்க்கலாம் இப்பவாவது என்னை விடறியா“