Page 19 of 26
”ஏன் இவ்ளோ நேரம் ஆகுது இன்னுமா நீ சாப்பிடலை“
”இதோ அத்தான் மளிகை சாமான்லாம் அடுக்கி வைச்சிக்கிட்டு இருந்தேன் நேரம் போனதே தெரியலை மளிகைகடையில ஒரு அக்கா எனக்கு உதவி செய்தாங்க அவங்களோட பழகின கொஞ்ச நேரத்திலயே அவங்களை எனக்கு பிடிச்சிப் போச்சி அவங்களுக்கும் என்னை பிடிச்சி போச்சி அவங்க ரொம்ப அழகா இருந்தாங்க அத்தான்“
”பரவாயில்லையே தோழி கிடைச
...
This story is now available on Chillzee KiMo.
...
கேட்டேன் அப்படி ஒரு நாளும் வந்ததில்லைன்னு சொன்னேன் அதனால அவங்க போன் நெம்பரை என்கிட்ட கொடுத்து புதுசா போன் வாங்கினதும் எனக்கு போன் பண்ணுன்னு சொன்னாங்க அத்தான்”
”சரி“