Page 16 of 26
”மதியமே ஆயிடுச்சி இதுக்கு மேல ஜுஸ் சாப்பிடனுமா சாப்பாடு இல்லையாண்ணா”
”ஓ இருக்கே வா கான்டீன் போய் சாப்பிடலாம் இல்லைன்னா இங்கயே வரவழைக்கவா“
”கான்டீன்க்கு போய் சாப்பிடலாம் அது எப்படியிருக்குன்னு பார்க்க ஆசையா இருக்குண்ணா” என சொல்ல பிரித்வியும் வீரையனை அழைத்துக் கொண்டு கான்டீன் சென்றான்.
முதலாளியே அவ்விடம் வந்திருக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ும் இது சரியாயிடும்”
”எல்லாமே வித்தியாசமா இருக்குண்ணா”
”இங்க இந்த மாதிரி உணவுகள்தான் இருக்கும் உன் ஊர் சமையல் எதுவும் இங்க இருக்காது”