Page 11 of 26
”முதல்ல உன் வீட்டுக்காரர்கிட்ட சொல்லி போன் வாங்கு ஏதாவது எமர்ஜென்சின்னா என்ன செய்வ சொல்லு” என சொல்லியவள் தனது செல்போன் நெம்பரை ஒரு சின்ன பேப்பரில் எழுதி அவளிடம் தந்து
”இந்தா இது என்னோட நெம்பர் நீ புது போன் வாங்கினதும் எனக்கு போன் பண்ணு“
”சரிக்கா இந்த ஊர்ல எனக்கு கிடைச்ச ஒரே தோழி நீங்க கண்டிப்பா போன் வாங்கினதும் போன் பண்றேன் அக்கா“ எ
...
This story is now available on Chillzee KiMo.
...
போல யார் யாருக்கோ போன் பண்ணி விசாரிச்சிருக்கா கடைசியில போலீஸ்க்கு போன் பண்ணி பேசிட்டு இருந்தா நான் போய்நின்னேன் என்னைப் பார்த்ததும் திட்டினா”
”என்னது திட்டினாங்களா“