(Reading time: 25 - 49 minutes)
Amudhasurabi
Amudhasurabi

”நானே வெட்டியாதான் இருக்கேன் இப்பவே கிளம்பி வரேன் அண்ணா”

   

”சரி கம்பெனி அட்ரஸ் சொல்றேன் நடந்து வராத ஆட்டோல வா” என சொல்லி முகவரி தர அதை அவன் மனப்பாடம் செய்துக் கொண்டு

   

”சரிண்ணே வந்துடறேன்” என சொல்லி போனை கட் செய்தவன் உடனே  சுரபிக்கு போன் செய்தான் அவளோ 

   

”ம் சொல்லுங்க”

   

“வேலையா இருக்கியோ“

   

”ஏன

...
This story is now available on Chillzee KiMo.
...

ணம் வந்துடுச்சா பரவாயில்லையே“

   

”பின்ன கல்யாணம் ஆயிடுச்சி இனி பொறுப்பா குடும்பத்தை பார்த்துக்கனும்ல”

   

”சரி சரி என்ன வேலை எவ்ளோ சம்பளம் எந்த கம்பெனி“

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.