Amudhasurabi - Tamil thodarkathai
Amudhasurabi is a Romance / Family genre story penned by Sasirekha.
This is her fifty fifth serial story at Chillzee.
முன்னுரை
நால்வரின் காதல் பிரிவால் உருவான இரண்டு அழகான ஆழமான காதல் கதையிது.
-
தொடர்கதை - அமுத சுரபி - 01 - சசிரேகா
”இந்த தாலி கட்டிட்டதால நான் என்னோட காதலை மறந்துடுவேன்னு நினைச்சிடாதீங்க, மனசுல ஒருத்தனை வைச்சிக்கிட்டு இன்னொருத்தனோட வாழற அசிங்கமான செயலை நான் செத்தாலும் செய்ய மாட்டேன்“ என்றாள் சுரபி, மறுபக்கம் ”அதான் என் வாழ்க்கையை மொத்தமா நாசமாக்கிட்டீங்களே இனி மிச்ச மீதியை நீங்க பார்த்த
... -
தொடர்கதை - அமுத சுரபி - 02 - சசிரேகா
இரு வீட்டிலும் பலத்த சச்சரவு கூச்சல் சண்டை எழுந்தது, ஒரு பக்கம் சுரபி தான் சென்னையில் வேலைக்கு போவதாக அடம் பிடிக்க, மறுபக்கம் பிரித்வியோ தனது கம்பெனிக்கு செல்ல வேண்டும் என பிடிவாதமாக நிற்க, அவர்களை சமாளிக்க முடியாமல் அனைவருமே திணறினார்கள், அவர்களுக்கு மத்தியில் நிம்மதியாக
... -
தொடர்கதை - அமுத சுரபி - 03 - சசிரேகா
”முட்டாளா நீ உனக்கும் கல்யாணம் ஆயிடுச்சி பிரித்விக்கும் கல்யாணம் ஆயிடுச்சி, இனியும் அவன் உன்னை நினைப்பான்னு நினைக்கறியா, புதுவாழ்க்கையில சந்தோஷமா இருப்பான் அவனுக்கு கிடைச்ச வாழ்க்கையை நீ கெடுத்துடாத, உனக்கும் புது வாழ்க்கை அமைஞ்சிருக்கு அதை எப்படி சரியா கையாள்றதுன்னு யோசி,
... -
தொடர்கதை - அமுத சுரபி - 04 - சசிரேகா
இருவரும் ஒரே அறையில் உறங்கச் சென்றாலும் இப்போதும் தரையில் வீரையன் படுத்திருந்தான் அது அவனுக்கு தவறாக படவில்லை, படுக்கையில் சுரபி படுத்திருந்தாள் அவளுக்கும் அது தவறாக தோன்றவில்லை
-
தொடர்கதை - அமுத சுரபி - 05 - சசிரேகா
எக்காரணம் கொண்டும் சுரபியை பத்தி அமுதா தெரிஞ்சிக்கவே கூடாது கவனமா இருக்கனும் என மனதில் உறுதி எடுத்துக் கொண்டான் பிரித்வி.