(Reading time: 32 - 63 minutes)
Amudhasurabi
Amudhasurabi

தொடர்கதை - அமுத சுரபி  - 06 - சசிரேகா

  

மறுநாள் காலையில் பொழுதுவிடிந்ததும் வீரையனும் சரி அமுதாவும் சரி ஏதோ தங்களை நம்பித்தான் கம்பெனி இருக்கிறது என்ற நினைப்பில் சுறுசுறுப்பாக எழுந்து குளித்து ரெடியாகி தயாராகிவிட்டார்கள், அதன்பின் பொறுமையாக எழுந்தார்கள் சுரபியும் பிரித்வியும். 

   

அமுதாவோ அதற்குள் சமையல் செய்து முடித்து கேரியரே கட்டி வைத்துக் கொண்டிருக்க, அதைக் கண்டபடி கொட்டாவியை பாதியில் நிப்பாட்டி ஆச்சர்யத்துடன் வந்த பிரித்வி அவளிடம்

   

”அமுதா அதுக்குள்ள ரெடியாயிட்டியா”

   

”ஆமாம் அத்தான் வேலைக்கு போகனும்ல”

   

”டைம் இப்பதானே ஏழரை ஆகுது, அதுக்குள்ள என்ன அவசரம்“

 

...
This story is now available on Chillzee KiMo.
...

108 தேங்காய் உடைக்கிறேன்னு வேண்டிக்கிட்டேன் அத்தான்“

   

”எது 108ஆஆஆ“

   

”கண்ணு வைக்காதீங்க அத்தான், நான் முதல்ல 1008தான் உடைக்கனும்னு இருந்தேன்“

   

”அய்யோ“

   

”ஆஆ இப்படி நீங்க அலறுவீங்கன்னுதான் 108 ஓட முடிச்சிக்கிட்டேன்“

   

”ஆஹா என்மேல எம்புட்டு அக்கறை உனக்கு, சரி இந்த 108 தேங்காவும் இன்னிக்கேதான் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.