தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 04 - நவ்யா
“அக்கா, வாயை மூடு. நீ வேற எங்கே என்னப் பேசுறோம்னு தெரியாம பேசாதே. இங்கே இருந்து கிளம்பு.” உமேஷ் ரஜினியை அங்கிருந்து நகர்த்திக் கொண்டு நடந்தான்.
ஜனனி பக்கத்தில் இருந்த முருகன், “எதுக்கு அவன் உன்னை மறைச்சு வைக்க நினைக்கிறான்? உங்க வீட்டுப் பக்கத்துல ஏதாவது பிரச்சனையா?” என வினவினார்.
ஜனனிக்கு எரிச்சலாக வந்தது.
“எங்க வீட்டுல பிரச்சனையே இருந்தாலும், அவன் எதுக்கு மறைச்சு வைக்கிறான்? அவனுக்கும் அதுக்கும் என்ன சம்மந்தம்? நீங்க புரியாம வந்து பேசிட்டு இருக்கீங்க. முதல்ல அவன் கிட்ட போய் விஷயத்தை தெளிவா கேட்டுட்டு வாங்க.” என மூஞ்சியில் அடித்ததுப் போல பதில் சொன்னாள்.
“உன் கோபம் உமேஷுக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
்.
ஜனனிக்கு இப்போது கோபத்தை மீறி குழப்பமாக இருந்தது.
அதற்குள் ரஜினியை காருக்குள் உட்கார வைத்திருந்த உமேஷ், இப்போது முருகனை பிடித்து இழுத்துக் கொண்டு சென்றான்.
அவரையும் காருக்குள் உட்கார வைத்து என்னவோ பேசி, இருவரையும் அங்கிருந்து அனுப்பி வைத்தான்.
இப்போது ஜனனியின் முன் வந்தவன், “அவங்க புரியாம பேசிட்டாங்க