(Reading time: 32 - 63 minutes)
Amudhasurabi
Amudhasurabi

   

”ஆமாம்ணா பாருங்க ஓட்டல்காரன்கூட சாப்பிடற மாதிரி சமைக்கிறான், அவளும் இருக்காளே எதுக்குன்னுதான் தெரியலை“

   

”அவசரப்பட்டு வார்த்தையை விடாத தம்பி, அவள் நிலைமையையும் நீ புரிஞ்சிக்கனும், அவளுக்கு உங்க ஊர் சமையல் தெரியலை, அதுக்கு அவளை கோச்சிக்கிட்டு என்ன பிரயோசனம், பேசாம உன் அம்மாகிட்ட சொல்லி போன் மூலமாவே அவளுக்கு சமையல் கத்துக் கொடுக்கச் சொல்லு, அதுக்கு அப்புறம

...
This story is now available on Chillzee KiMo.
...

சிடு”

   

”எதுக்கு”

   

”காலையில உன்கூட சண்டை போட்டு வந்தேன்ல அதான்”

   

”அதுக்கு இப்ப மன்னிப்பு கேட்கறீங்களா நம்ப முடியலையே”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.