Page 12 of 28
”யார்கிட்ட பேசறிங்க”
“வேற யாரு அண்ணாகிட்டதான், பேசறியா அவர்கிட்ட போன் தரவா”
”வேணாம் வேணாம்“
”ஏன் வேணாம்ங்கற அண்ணா தங்கமானவரு”
”இருக்கட்டும் இப்ப எனக்கு வேலையிருக்கு புரிஞ்சிக்குங்க”
”ஆஆ சரி சரி நீ வேலை பாரு, நான் வீட்டுக்கு வந்து பேசறேன்” என சொல்லிவிட்டு அவன் போனை கட் செய்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ு ஏரியாவில் இறக்கிவிட்டு தன் விட்டிற்கு திரும்பியதும் முதல் வேலையாக இன்று அமுதா செய்த செயலை செய்யலானாள் அமுதா சொன்ன செயல்முறையை எழுதியதைப் பார்த்து சமையல் செய்து முடித்தாள்